செய்தி

எதிரிகளை அடக்க ஐசிசிபி ஐ பயன்படுத்த வேண்டாம்

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மாநாட்டை (ICCPR) பயன்படுத்தி எதிரிகளை அடக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் இன்று பிவித்துரு ஹெல உறுமய உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய சந்திப்பின் போது இதனை கூறியுள்ளார்.

ஐ.சி.சி.பி.ஆர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது ஐ.சி.சி.பி.ஆரின் கீழ் ‘ரபாத் செயல் திட்டத்தின்’ கீழ் ஆறு அடிப்படை நடவடிக்கைகள் மூலம் செய்யப்படுகிறது,” என்றும் கூறியுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.