கைவிடப்பட்ட அரச ஊழியர்கள்; சஜித் தெரிவிப்பு
இந்த அரசுக்கு வாக்களித்த மின்சார சபை அரச ஊழியர்கள் இன்று வீதியில் விடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த அரசுக்கு வாக்களித்த மின்சார சபை அரச ஊழியர்கள் இன்று வீதியில் விடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மாநாட்டை (ICCPR) பயன்படுத்தி எதிரிகளை அடக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் இன்று பிவித்துரு ஹெல உறுமய உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய சந்திப்பின் போது இதனை கூறியுள்ளார். ஐ.சி.சி.பி.ஆர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார். இது ஐ.சி.சி.பி.ஆரின் கீழ் ‘ரபாத் செயல் திட்டத்தின்’ கீழ் ஆறு அடிப்படை நடவடிக்கைகள் மூலம் செய்யப்படுகிறது,” என்றும் […]
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்று (26) பிணை வழங்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைந்துள்ளார்.