செய்தி

தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்

இந்தியாவின் டெல்லியில் 39 வயது மகன், தனது 65 வயது தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயார் தனது இளம் வயதில் தகாத உறவில் இருந்ததாக கூறி, கடந்த ஓகஸ்ட் 11இரவு 9:30 மணியளவில், தாயை தனிஅறையில் பூட்டி, குறித்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதை அவரது கடந்த கால உறவுக்கான தண்டனை என்றும் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, ஓகஸ்ட் 14 அன்று இரண்டாவது முறையாகவும் அவர் தாயை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையடுத்து மறுநாள், தாய் தனது இளைய மகளிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஹவுஸ் காசி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு அளித்த நிலையில் மகன் கைது செய்யப்பட்டார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.