செய்தி

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இன்று காலை மாத்தறை கபுகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும்.இந்த சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவர் காயமடைந்தார்.

2025 ஆம் ஆண்டில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.