ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற படம் ‘ராஞ்சனா’. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த படம் தற்போது மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குனர் ஆனந்த் எல். ராய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

