சினிமா

AI கொண்டு மாற்றப்பட்ட தனுஷின் “அம்பிகாபதி”

  • August 2, 2025
  • 0 Comments

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற படம் ‘ராஞ்சனா’. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.