புத்தளம் கட்டுனேரியா கடலில் இராட்சத திருக்கை மீன் பிடிபட்டுள்ளமை மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களின் சிறிய படகில் 800 கிலோஇராட்சத திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.

இந்நிலையில் இராட்சத திருக்கை மீனை காண மக்கள் ஆர்வமாக குவித்துள்ளனர்.