மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை
புத்தளம் கட்டுனேரியா கடலில் இராட்சத திருக்கை பிடிபட்டுள்ளமை மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மீனவர்களின் படகில் 800kg இராட்சத திருக்கை பிடிபட்டுள்ளது