முன்னாள் அமெரிக்க அதிகாரியாக நடித்து AI நிபுணர்களை குறிவைத்த ஹேக்கர்கள்
அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் AI கொள்கை தொடர்பான வல்லுநர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் கடவுச்சொற்களை திருடும் நோக்கில், முன்னாள் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் AI நிபுணர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து சீனாவுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான Proofpoint தெரிவித்துள்ளது. Proofpoint, இந்த ஹேக்கிங் குழுவை TA419 என அழைத்துள்ளது. இந்த குழு 2025ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் உள்ள think tanks, […]



