ஒரு நாளுக்கு எவ்வளவு புரதம் தேவை?
புரதம் நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து. தசைகள் வளரவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உடல் ஆற்றலைப் பராமரிக்கவும் புரதம் அவசியம். ஒரு சராசரி வயது வந்தவருக்கு உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.8 முதல் 1.2 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது. உதாரணமாக 60 கிலோ எடை உள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 48 முதல் 72 கிராம் புரதம் தேவை. சைவ உணவுகளில் புரதம் அதிகம் உள்ளவை பல உள்ளன. பன்னீர் […]








