விளையாட்டு

அர்ஜென்டினா தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடும் மெஸ்ஸி

உலக கால்பந்து அரங்கில் ஜாம்பவானாகத் திகழும் லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று பரவலாகப் பேசப்பட்ட வதடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என்றும், வரவிருக்கும் முக்கிய போட்டிகளிலும் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ