வவுனியாவில் கோர விபத்து மூவர் படுகாயம்
வவுனியா பட்டானிச்சூரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பட்டானிச்சூரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் குடிவரவு- குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
மயிலிட்டி பகுதியில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும்,செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்மப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது .
பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் ஒரு கிலோவின் விலை 50 முதல் 70 ரூபாய் வரை வேகமாக குறைவடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்துவைக்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதன் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அறுகம்குடாவில் விருந்தகம் ஒன்றினுடைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.