கம்மன்பிலவின் கைது தொடர்பில் சிஐடியின் தீர்மானம்
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் மைக் ஹோல்ஸ்டன். இவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சமூகவலைதளங்களில் பின்தொடர்கின்றனர்.
‘பிடே’ கிராண்ட் சுவிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 7-வது சுற்று நடந்தது.
பேர வாவியிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக சுற்றியுள்ள விருந்தகங்கள் செயல்படுவது கடினம் என்று திண்மக்கழிவு முகாமைத்துவ அதிகாரசபை தலைவர் கூறியுள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
புதிய வாகன விற்பனையில் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, பதிவு செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை குறைந்து வருவதாக குறிப்பிடுகின்றன.
இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள்