செய்தி

அம்பாறையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

  • September 28, 2025
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தம்பிலுவில் பகுதியில் நடைபெற்றுகின்றது

செய்தி

பொடி மெனிக்கே ரயிலில் சிக்கிய பெண்

  • September 28, 2025
  • 0 Comments

பொடி மெனிக்கே ரயிலில் மோதிய ஒரு பெண், அதன் இயந்திரத்திற்குள் சிக்கி இருந்த நிலையில் அருகிலுள்ள தொழிலாளர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

செய்தி

நேபாள தூதரகத்துக்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறல்

  • September 28, 2025
  • 0 Comments

நேபாள தூதரகத்துக்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறி நுழைந்து, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி

மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு!

  • September 28, 2025
  • 0 Comments

காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கம் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

செய்தி

”கிருஷாந்தியின் அடிபாரே” நூல் வெளியீடு

  • September 28, 2025
  • 0 Comments

செம்மணி புதைகுழியை உலகறியச்செய்த கிருஷாந்தி குமாரஸ்வாமியின் படுகொலையை மையமாக வைத்து சிங்களத்தில் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி

கல்முனை பகுதியில் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் கழிவுநீர் வடிகான்

  • September 28, 2025
  • 0 Comments

கல்முனை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகான் உரிய முறையில் மூடப்படாமை காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

செய்தி

யாழில் டெங்கு பரவும் வகையில் சூழலைப் பேணியவர்களுக்கு அபராதம்

  • September 28, 2025
  • 0 Comments

வல்வெட்டித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆடம்பர விழா கொண்டாட்டம்

  • September 28, 2025
  • 0 Comments

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால், சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மிகுந்த ஆடம்பர விழாவாகவும், உலக சுற்றுலா தினம், கொண்டாடப்பட்டது.

செய்தி

ஒலுவிலில் ஆற்றோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

  • September 28, 2025
  • 0 Comments

ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது. குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளது.