நாமலுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்ற உத்தரவு
நாமல் ராஜபக்ச, அவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச, அவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு A35 வீதியின் வெளிக்கண்டல் பாலத்தில் பயணித்த டிப்பர் வாகனம் பாலத்தை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டுத்துப்பாக்கிகளுடன் 3கைது செய்யப்பட்டுள்ளனர் அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பகுதியில் சந்தேகநபர்களும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் பத்தலன்குண்டு பகுதியில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்
திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர். குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உட்கொள்வதோடு வீட்டு உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றன. அத்தோடு வீட்டு காணிகளில் உள்ள பயன்தரும் மரங்களில் காணப்படும் பூக்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு செல்வதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் வீடுகளில் சிறு பிள்ளைகளை வைத்திருப்பது கூட அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென […]
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 6.5 மில்லியன் அபராதங்களை வசூலித்துள்ளது.
பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் பீச் B200 என்ற விமானமொன்று தரையிறக்கப்பட்டுள்ளது.100 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தரமற்ற வலுவூட்டப்பட்ட எஃகு கம்பிகளை விற்பனைக்காக உற்பத்தி செய்து சேமித்து வைத்ததற்காக வெயங்கொட தொழிற்சாலைக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை,ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்,வெப்பம் மிக்க வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.