இலங்கை வந்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழு
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் வியாழக்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் வியாழக்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 அளவில் இருக்கும் என்று நிதியமைச்சின் அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர். அரச கணக்குகள் குழுவின் கலந்துரையாடலின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநீர் வெட்டி அதற்குள் சீரகம், பாசிப்பருப்பு, நாட்டுச் சர்க்கரை ஒரு கரண்டீ போட்டு மாலையில் மூடி வைத்து, மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடித்து விட வேண்டும்.
முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர், வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் தமது முதல் போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு இராச்சியத்தை தோற்கடித்து சாதனயொன்றை படைத்துள்ளது.
முருங்கை கீரை, காய், பிசின் ஆகியவை மட்டுமின்றி காய்ந்து போன முருங்கை விதைகளில் இருந்து பிரித்தெடுக்கும் எண்ணெயை பயன்படுத்தும் போது முடி வளர்ச்சியை தூண்டும்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார் .
முகத்தில் கன்னங்களில் பருவோ கட்டியோ தோன்றினால் அவை தழும்பாக மாறாமல் பார்த்துகொள்ள வேண்டும் குறிப்பாக முகத்தில் தழும்பு இருந்தால் அது தோற்றத்தை குறைத்து காட்டும்
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்
நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு படியாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.