செய்தி

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் 51 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிங்கள மொழி மூலத்திற்கான வெட்டுப் புள்ளிகள் 140 எனவும், தமிழ் மொழிக்கான வெட்டுப் புள்ளிகள் 134 எனவும் இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக அதிகபட்ச மதிப்பெண்ணாக 198, காலி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

அதேநேரம், தமிழ் மொழி மூலம், அதிகபட்ச மதிப்பெண் 194 யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.