மேர்வின்சில்வாவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு
சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறி, மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறி, மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்சவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச, லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, ஒலிபெருக்கி மூல அறிவிப்பை வெளியிட்டது.