அம்பாறை மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
அம்பாறை சாய்ந்தமருது ஆழ்கடல் மீனவர்களின் படகு ஒன்றில் சென்றவர்களால் நேற்றுமுன் தினம்(20) ஆழ் கடலில் பாரிய திருக்கை மீன் பிடித்து கரைக்கு கொண்டுவரப்பட்டது