செய்தி

அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அம்பாறையிலுள்ள விவசாயிகள் சங்கப் பிரநிதிகளையும் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் அம்பாறை பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.