செய்தி

மட்டக்களப்பில் மினி சூறாவளியால் பாதிப்பு

  • August 2, 2025
  • 0 Comments

வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் மினி சூறாவளி காரணமாக ஆலய கூரை சேதமடைந்துள்ளது.