இராமநாதன் அர்ச்சுனா எம்.பி கைது!
தனது வாகனத்தை பலவந்தமாகக் கோட்டை ரயில் நிலையம் முன் நிறுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
தனது வாகனத்தை பலவந்தமாகக் கோட்டை ரயில் நிலையம் முன் நிறுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புத் தொகுதியின் வீடொன்றுக்கு மாதாந்தம் 2000 ரூபா அறவிடயப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி சானக, ஒரு வானொலி அலைவரிசைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சிவஞானம் சிறிதரன் அனுர அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் ,பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
ரணில் தேர்தலை இலக்கு கொள்ளாமல் முன்னெடுத்த பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி செல்கிறது என உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைவு நன்மை பயக்கும் ஒன்றாக அமையும் என நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.