தகவல்கள்

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி

  • July 31, 2025
  • 0 Comments

தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று பிரித்தானியா தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

செய்தி

பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல்

  • July 31, 2025
  • 0 Comments

 மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல், பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

தகவல்கள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா

  • July 31, 2025
  • 0 Comments

இந்தநிலையில், பாலஸ்தீன அரசை வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி நேற்றையதினம் அறிவித்துள்ளார்.

செய்தி

காட்டு யானை தாக்கி சிவில் அதிகாரி உயிரிழப்பு

  • July 31, 2025
  • 0 Comments

 மின்சார வேலியை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் யானை தாக்கியதில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல்கள்

தங்க சங்கிலிக்காக வாலிபர்களின் வன்முறை

  • July 31, 2025
  • 0 Comments

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் தொலைபேசி பாவனை

  • July 31, 2025
  • 0 Comments

 நாட்டின் மக்கள் தொகையை விட மக்களால் பாவிக்கப்படும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. SLC அறிக்கையின் படி 21,763,000 ஆகும்.

தகவல்கள்

பூமி மீது தாக்கம் ஏற்படுத்தும் ஏலியன்கள்

  • July 31, 2025
  • 0 Comments

ஏலியன்கள் என்ற கேள்வி மனிதர்களுக்கு ஆர்வம் உருவாக்கி வருகிற நிலையில், பூமியை பயணிக்கும் மர்ம விண்வெளிப் பொருள், விஞ்ஞானிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி

ஐ.நாவில் இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி

  • July 31, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி

இலஞ்சம் பெற்ற 34 நபர்கள் கைது

  • July 31, 2025
  • 0 Comments

முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 1ம் திகதி – ஜூன் 30ம் திகதி வரை 3,022 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

விளையாட்டு

2028 ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற இந்தியா

  • July 31, 2025
  • 0 Comments

 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் நடைபெறவுள்ள நிலையில் 128 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.