மருந்து பற்றாக்குறையை தீர்க்குமாறு பணிப்புரை
சில மருத்துவமனைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சில மருத்துவமனைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வட மேல்மாகாணத்தின் தெதுரு ஓயா யானைக் கூட்டத்தைச் சேர்ந்த 20 வயதான”கல்கமுவ சுமண” என்னும் கொம்பன் யானையை இனம் தெரியாதவர்கள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
City of Dreams நட்சத்திர விருந்தக திறப்பு விழா நிகழ்வில் திரைப்பட நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளவிருந்த நிலையில், தற்போது அவரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்களை விட பெண்கள் வீதம் அதிகரித்துள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் “அமிந்த மெத்சில்” தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது எரிபொருளுக்கான 50 /-வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை நோக்கி செல்வதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.2025,2026 பொருளாதார மீட்சி தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்படஉள்ள க்ளோத்ஸ் பின் டவர்ஸ் திட்டம் உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க தயாராக உள்ளது
இலங்கை பெருந்தோட்டத்துறை பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை உள்ள நிலையில், மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி இன்று(22) இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டமொன்றை மேற்கொண்டு உள்ளனர்