திருகோணமலை விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்
திருகோணமலை நகர் பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனம் ஒன்று கார் மீது மோதுண்டு மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.