காற்றாலைகளை அமைக்கும் பணி தொடரும்; ஜனாதிபதியின் உத்தரவு
மன்னார் நகரப் பகுதியில் மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடை இன்றி தொடரும்படி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார்
மன்னார் நகரப் பகுதியில் மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடை இன்றி தொடரும்படி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார்
மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது
மன்னார் தீவிற்கு உருவாகி இருக்கக்கூடிய அச்சுறுத்தல் தனியே காற்றாலை, இல்மனைற் மற்றும் கனிம மணலோடு நின்று விடப்போவதில்லை புவியியல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.