ஜப்பான் உதவியில் மின்மாற்ற மார்க்கம் திறப்பு
ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய ஹபரணை – வெயங்கொட மின்மாற்ற மார்க்கத்தை இலங்கை திறந்து வைத்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் கடன் நெருக்கடியால் தாமதமாகியிருந்தது.

மின்சார பரிமாற்ற அமைப்பில் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துமாறு எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பணிப்புரை விடுத்தார்.