செய்தி

வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு!

  • October 2, 2025
  • 0 Comments

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

  • October 2, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 27 சதம்

செய்தி

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு

  • September 4, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு ஓகஸ்ட் மாதம் 6.166 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.

செய்தி

இலங்கை பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி

  • September 2, 2025
  • 0 Comments

இரண்டாம் நிலை சிகிச்சை பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தவும், நோய் தடுப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது

செய்தி

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • August 21, 2025
  • 0 Comments

நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.56 ஆகவும் பதிவாகியுள்ளது

செய்தி

10மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பணம் மாயம்

  • August 16, 2025
  • 0 Comments

கொழும்பின் பம்பலப்பிட்டியில் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பணப் பை காணாமல் போனது.

செய்தி

நாட்டின் அந்நியச் செலாவணி பணம் அதிகரிப்பு

  • August 10, 2025
  • 0 Comments

2025 ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், இலங்கையர்களின் அந்நியச் செலாவணி பணம் அனுப்புதல் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

செய்தி

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

  • July 29, 2025
  • 0 Comments

 இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.79/-வும், கொள்வனவு விலை 298.18/-ம் பதிவாகியுள்ளது.