செய்தி

ரஷியாவின் அதிரடி டிரோன் தாக்குதல் உக்ரைனில் 8 உயிர்கள் பறிபோன சோகம்

  • July 30, 2026
  • 0 Comments

ரஷியா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததுடன், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதலுக்கு உக்ரைன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச […]

ரஷ்ய-உக்ரைன் மோதலில் சேதமடைந்த எண்ணெய் சேமிப்பு நிலையம் தீப்பிடித்து எரியும் படம் செய்தி

ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்கிறது

  • June 15, 2026
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் ரஷ்யாவின் சில முக்கிய எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் தொழிற்சாலை பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியானாலும், இதுவரை எந்தவொரு நிரந்தர தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை […]

செய்தி

ரஷ்யா- உக்ரைன் தாக்குதல்; ஏற்பட இருந்த சேதம்

  • September 15, 2025
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உலக தலைவர்கள் போர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து வருகிறது

செய்தி

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

  • September 10, 2025
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷியா போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை

செய்தி

ரஷ்ய விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல்

  • August 31, 2025
  • 0 Comments

ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனின் 14 பிராந்தியங்கள், தலைநகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் மீது தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி

உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை

  • August 31, 2025
  • 0 Comments

உக்ரைனின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (30)மேற்கு நகரமான லிவிவ்வில் இடம்பெற்றுள்ளது.