செய்தி

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்

  • December 27, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் (வயது 80), லெய்செஸ்டர் நகரில் காலமானார். லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும் உதவி மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், அந்தச் சமூகத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுபவராவார். 1970-களில் இந்தியாவிலிருந்து லெய்செஸ்டர் பகுதிக்கு வந்த மஞ்சுளா, ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனது கணவர் போலின் மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தார். 1996 ஆம் ஆண்டில் நகரின் முதல் இந்துப் […]

செய்தி

பிரித்தானிய மக்களுக்கு கனமழை – வெள்ளம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு கனமழையால் வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென்மேற்கு பிரித்தானியா மற்றும் தெற்கு வேல்ஸுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது.இது அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை 6:00 GMT முதல் செவ்வாய்கிழமை 6:00 மணி வரை நடைமுறையைில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மஞ்சள் எச்சரிக்கை..  தென்மேற்கிலிருந்து பிரித்தானியாவை நெருங்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கனமழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும் என்றும் இது புதன்கிழமை […]

செய்தி

பிரித்தானியாவில் வேலை பெறுதல் தொடர்பில் புதிய சட்டம்

  • October 16, 2025
  • 0 Comments

பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக கூறிவரும் அதேவேளை, உண்மையில், சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்கள் மீது தொடர்ந்தும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தவண்ணம் உள்ளது . அவ்வகையில், பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப் புலமை இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாத வகையில் சட்டம் ஒன்று, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஆம், இனி பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி […]

சினிமா

30 நாடுகளில் வெளியாகும் “காந்தாரா 2”

  • September 12, 2025
  • 0 Comments

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.