இலங்கையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!
சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பூசணி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பூசணி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் வாடகைக்கு விடப்பட்ட கடைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.