செய்தி

இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்!

  • January 11, 2026
  • 0 Comments

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார்.  “இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030” எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  இலங்கையில் நிலவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  வறுமைப் பகுப்பாய்வு […]

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து அபார வெற்றி

  • October 12, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை  ஆகிய இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்து ஆடியஇங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கை நிர்ணயித்தது.இங்கிலாந்து […]

செய்தி

வழக்கு தொடர்பான கொடுப்பனவு வங்கி அட்டைகளில்

  • September 11, 2025
  • 0 Comments

நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு படியாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.

செய்தி

போலீசார்,சாரதிகளிடையே புதிய நடைமுறை அறிமுகம்

  • September 9, 2025
  • 0 Comments

காவல்துறையினருக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, காவல்துறையினருக்கு உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.

செய்தி

அதிகரித்துள்ள டொலர் கையிருப்பு!

  • September 9, 2025
  • 0 Comments

ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

வெற்றியீட்டியது இலங்கை அணி

  • August 30, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (29) நடைபெற்றது.2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரானது ஹராரேவில் ஆரம்பமாகியது.

செய்தி

21 சதவீதத்தினரே சிகிச்சை பெறுகின்றனர்

  • August 14, 2025
  • 0 Comments

இலங்கையில் நீரிழிவு நோயாளிகளில் 21% பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

செய்தி

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

  • August 14, 2025
  • 0 Comments

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

ரயில்வே துறையின் புதிய முகாமையாளர் நியமனம்

  • August 14, 2025
  • 0 Comments

தொடருந்து திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திர பத்மப்பிரிய, நேற்றையதினம் தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.

செய்தி

இலங்கை விமான நிலையத்தில் புதிய தொழில்நுட்பம்

  • August 12, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.