செய்தி

11 இந்திய மீனவர்களை காப்பாற்ற களமிறங்கிய இலங்கை கடற்படை

  • August 6, 2026
  • 0 Comments

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் 11 இந்திய மீனவர்கள் பயணம் செய்த மீன்பிடி படகு விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, அவர்களை மீட்க இலங்கை கடற்படை அவசர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இந்த சம்பவம் டெல்ஃப்ட் (நெடுந்தீவு) தீவு அருகே பாறையில் படகு மோதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் இருந்த 11 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. விபத்தால் படகின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தாலும், மீனவர்களின் உயிருக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என […]

செய்தி

பீடி இலைகளுடன் தமிழர் பகுதியில் இருவர் கைது

  • August 14, 2025
  • 0 Comments

புத்தளம், கற்பிட்டி – சேரக்குளி பகுதியில் ஒருதொகை பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

இந்திய கடற்படையின் INS ராணா திருகோணமலையில்

  • August 12, 2025
  • 0 Comments

இந்திய கடற்படையின் INS ராணா திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பல் வந்தடைந்ததும் இலங்கை கடற்படையால் இது அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது.