தகவல்கள்

ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயரும் சாத்தியம்!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயரக் கூடிய சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான உள்நாட்டு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதன் நேரடித் தாக்கம் காரணமாக, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களின் விலைகளை திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை அலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, மிக விரைவில் […]

செய்தி

12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை

  • October 27, 2025
  • 0 Comments

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார். பாடசாலை சிறார்கள் கலந்து கொண்ட விழாவில் பேசிய அமைச்சர், 12 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் மொபைல் போன் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்றார். இந்த நடவடிக்கை, குழந்தைகளை அதிகப்படியான திரை நேரத்திலிருந்தும் தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பதையும் ஆரோக்கியமான குழந்தைப் […]

தகவல்கள்

இனி மொழி பிரச்சினை இல்லை: வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்

  • September 24, 2025
  • 0 Comments

சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.