தொழில்நுட்பம்

வாடிக்கையாளர்களைப் பெறுவதில் ஜப்பானின் 15 பில்லியன் டொலர் Rapidus சிப் திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது

  • October 7, 2026
  • 0 Comments

ஜப்பானின் செமிகண்டக்டர் துறையை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், Rapidus நிறுவனத்திற்கு ஜப்பான் அரசு சுமார் 15 பில்லியன் டொலர் அளவிலான ஆதரவை வழங்கி வருகிறது. 2 நானோமீட்டர் (2nm) சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உருவாக Rapidus முயற்சித்து வரும் நிலையில், அதற்கான போதுமான வாடிக்கையாளர்களைப் பெறுவது தற்போது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. Rapidus நிறுவனம் சமீபத்தில் Synopsys மற்றும் Infosys உள்ளிட்ட 17 நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் Rapidus தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிப்களை வடிவமைத்து […]

தொழில்நுட்பம்

Samsung மற்றும் துணை நிறுவனங்கள் Helix AI உள்கட்டமைப்பில் $1 பில்லியன் முதலீடு.

  • September 29, 2026
  • 0 Comments

Samsung Electronics மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்கள் இணைந்து அமெரிக்காவைச் சேர்ந்த AI உள்கட்டமைப்பு நிறுவனமான Helix Digital Infrastructure-ல் மொத்தம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளன. KKR நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Helix, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த முதலீட்டில் Samsung Electronics நிறுவனம் மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. மீதமுள்ள 500 மில்லியன் டாலர்கள் Samsung C&T, Samsung […]

தொழில்நுட்பம்

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Micro RGB TV

  • December 20, 2025
  • 0 Comments

Samsung நிறுவனமானது 2026இல் தனது பிரீமியம் Micro RGB TV சீரீஸை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய வரிசையில் 55, 65, 75, 85, 100 மற்றும் 115 அங்குல (Inch) மாதிரிகள்(models) அறிமுகமாகின்றன. இதன் மூலம், சிறிய வீடுகள் முதல் பெரிய மண்டபங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் ஏற்ற வகையில் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன. சிறப்பு அம்சங்கள் Micro RGB Technology  100 மைக்ரோமீட்டருக்கு குறைவான Red, Green, Blue LED-கள் தனித்தனியாக ஒளியை உமிழ்வதால், மிகத் துல்லியமான நிறக் […]