செய்தி

மக்களை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது!

  • September 22, 2025
  • 0 Comments

களுத்துறை ஈகொட உயனவில் , இரண்டு தசாப்தங்களாக தன்னை மருத்துவராகக் காட்டிக் கொண்டதாகக் கூறப்படும் 54 வயது நபர் ஒருவர் நேற்று மாலை (21) கைது செய்யப்பட்டார்.