Safety Pinஇல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?
Safety Pin (ஊக்கு) வரலாறு மிகவும் பழமையானது. லத்தீன் மொழியில், இது ஃபைபுலே (fibulae) என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல யுகத்தில் (Bronze Age) ஐரோப்பாவில் தோன்றியது என்று கூறப்படுகிறது. இந்த ஊக்கை 1849இல் வால்டர் ஹன்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஒரு கம்பியை வளைத்து இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார். இப்படி இதை உருவாக்கும் போது அந்த நேரத்தில் இதற்கு இரண்டு முக்கிய முறைகள் பயன்படுத்தப்பட்டதாம். ஒன்று, வடக்கு ஐரோப்பிய முறை. இது ஊசிக்கு இரண்டு தனித்தனி பாகங்களைக் கொண்டு செய்யபட்டது. […]
