செய்தி

மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு முன்பாக பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • September 29, 2025
  • 0 Comments

மூதூர் சதாம் வித்தியாலயத்திற்கு முன்பாக பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர். சுலோகங்கள் ஏந்தியபடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி

மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • September 23, 2025
  • 0 Comments

பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாக அணுக உதவும் வகையில் ‘Government Super’ என்ற செயலியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

செய்தி

இஸ்ரேல் – காசா தாக்குதலில் 12 குழந்தைகள் பலி

  • September 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல்-காசா இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

செய்தி

பொதுமக்கள் பாவனைக்குவரும் நாடாளுமன்ற மைதானம்

  • September 10, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற மைதானத்தை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்க நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை முடிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன தெரிவித்துள்ளார்

செய்தி

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு வைரஸ்

  • September 3, 2025
  • 0 Comments

நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 36ஆயிரத்து 708 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தி

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைதியின்மை

  • August 27, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

செய்தி

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம்

  • August 22, 2025
  • 0 Comments

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் குறித்து பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை ,இது தொடர்பாக கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்தி

பொதுமக்களுக்காக பொலிஸாரின் புதிய நடைமுறை

  • August 13, 2025
  • 0 Comments

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

செய்தி

நானுஓயாவில் அத்துமீறும் கனரக வாகனங்கள்

  • August 9, 2025
  • 0 Comments

வீதியில் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு முழுமையாக தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது.