மருத்துவமனைக்குள் நுழைந்து காட்டு யானை அட்டகாசம்; அச்சத்துடன் நோயாளர்கள்
மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டியடித்துள்ளனர்.
மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டியடித்துள்ளனர்.
இஸ்ரேல்-காசா இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார்