அப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகிறது தெரியுமா?
அப்பிள் வாங்கும்போது, அதன் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அப்பிள்கள் தரம் வாய்ந்ததாகவும் அதிக விலை கொண்டதாகவும் இருப்பதால் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள். உண்மையில் எதற்காக அவ்வாறு அப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது என்பது குறித்து 99% பேருக்கு தெரியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, அப்பிள் மட்டுமல்ல, ஒரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்கப்படுகின்றன. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான அப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை விலை உயர்ந்தவை என்று […]
