செய்தி

சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்

  • July 22, 2025
  • 0 Comments

சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை கொழும்பில் உள்ள தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் இயற்கை விஞ்ஞான நூதனசாலையில் பார்வையிடலாம்.