உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ள மைத்திரி!
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சற்று முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி உரிமைகள் (இரத்து) சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின் முடிவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.