தொடங்கியது மகாளய பட்சம்..
தை,ஆடி மாதங்களில் வரும் அமாவாசையை போன்று புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், முன்பு வரும் 15 நாட்களை மகாளய பட்சம் என்றும் அழைக்கிறோம்.

வேத ஜோதிடத்தின்படி, இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த நாளில், சனி பகவான் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைவார்