மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிபொலிசார் தெரிவித்தானர்
களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிபொலிசார் தெரிவித்தானர்
வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் வினாசித்தம்பி தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிகுடியில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் நிலையங்களில் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்த சாரதிகள் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது