செய்தி

கல்முனை பொதுச்சந்தையில் அதிகரித்துள்ள கட்டாக்காலி மாடுகள்; ஏற்பட்டுள்ள அசௌகரியம்

  • October 10, 2025
  • 0 Comments

கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செய்தி

அம்பாறை- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி– இருவர் கைது!

  • October 2, 2025
  • 0 Comments

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

  • September 24, 2025
  • 0 Comments

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

செய்தி

ஊடகவியலாளர் போன்று நடித்த சந்தேக நபர் கைது

  • September 13, 2025
  • 0 Comments

ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்தி

அம்பாறையில் கசிப்பு போத்தலுடன் இருவர் கைது!

  • September 8, 2025
  • 0 Comments

வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.