தொழில்நுட்பம்

வாடிக்கையாளர்களைப் பெறுவதில் ஜப்பானின் 15 பில்லியன் டொலர் Rapidus சிப் திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது

  • October 7, 2026
  • 0 Comments

ஜப்பானின் செமிகண்டக்டர் துறையை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், Rapidus நிறுவனத்திற்கு ஜப்பான் அரசு சுமார் 15 பில்லியன் டொலர் அளவிலான ஆதரவை வழங்கி வருகிறது. 2 நானோமீட்டர் (2nm) சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உருவாக Rapidus முயற்சித்து வரும் நிலையில், அதற்கான போதுமான வாடிக்கையாளர்களைப் பெறுவது தற்போது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. Rapidus நிறுவனம் சமீபத்தில் Synopsys மற்றும் Infosys உள்ளிட்ட 17 நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் Rapidus தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிப்களை வடிவமைத்து […]

தொழில்நுட்பம்

OpenAI முதலீட்டுக்காக $11 பில்லியன் பத்திரங்களை வெளியிட்ட SoftBank

  • September 21, 2026
  • 0 Comments

ஜப்பானைச் சேர்ந்த SoftBank Group நிறுவனம், OpenAI நிறுவனத்தில் மேற்கொள்ளவுள்ள மிகப்பெரிய முதலீட்டிற்கு நிதி திரட்டும் வகையில் $11 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பிலான பத்திரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 21, 2026 அன்று வெளியான term sheet தகவலின்படி, இந்த பத்திர வெளியீட்டில் சுமார் $10 பில்லியன் அமெரிக்க டாலர் பத்திரங்களும், €1 பில்லியன் மதிப்பிலான யூரோ பத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிதியின் பெரும்பகுதி SoftBank மேற்கொள்ளவுள்ள $10 பில்லியன் OpenAI முதலீட்டின் அடுத்த கட்டத்திற்கு பயன்படுத்தப்பட […]

செய்தி

ஜப்பானில் டால்பின் புயல் தீவிரம்

  • August 9, 2026
  • 0 Comments

ஜப்பானின் தெற்கு தீவுப் பகுதிகளில் டால்பின் புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒகினவா மற்றும் அமாமி தீவுகளில் பலத்த காற்றுடன் புயல் வீசியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ள துறைமுகங்கள் மூடப்பட்டதுடன், பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. டால்பின் புயலின்போது மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியுள்ளது. சில […]

செய்தி

அச்சத்தை ஏற்படுத்தும் மர்மக் காய்ச்சல் 

  • October 16, 2025
  • 0 Comments

ஜப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் மர்மக் காய்ச்சல் பரவலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் அரசாங்கம் நாடு தழுவிய இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் பரவலை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மக் காய்ச்சல் பரவுவதால் உலக நாடுகள் பல மீண்டும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளன. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஜப்பானை தொற்றுநோய் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க […]

செய்தி

ஜப்பானை சென்றடைந்துள்ள ஜனாதிபதி அநுர

  • September 28, 2025
  • 0 Comments

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, டோக்கியோவில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார்.

செய்தி

டொயோட்டா கார் தொழிற்சாலையை சூறையாடிய புயல்;

  • September 25, 2025
  • 0 Comments

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ மாகாணத்தின் சொரோகாபா நகரில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா ரக கார் உற்பத்தி ஆலை உள்ளது. இந்நிலையில், வீசிய புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.

செய்தி

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை!

  • September 15, 2025
  • 0 Comments

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

செய்தி

அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி அனுர

  • September 14, 2025
  • 0 Comments

அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக அவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

சினிமா

30 நாடுகளில் வெளியாகும் “காந்தாரா 2”

  • September 12, 2025
  • 0 Comments

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

செய்தி

ஜப்பான் உதவியில் மின்மாற்ற மார்க்கம் திறப்பு

  • September 6, 2025
  • 0 Comments

ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய ஹபரணை – வெயங்கொட மின்மாற்ற மார்க்கத்தை இலங்கை திறந்து வைத்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் கடன் நெருக்கடியால் தாமதமாகியிருந்தது.