யாழில் பதினாறு வயது மாணவி உயிர்மாய்ப்பு
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை நீண்ட காலமாக பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை நீண்ட காலமாக பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.
மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்- கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(31) இடம்பெற்றுள்ளது.
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சிக் கிழக்கு உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் அதிகாலை கரவலை மீன்பிடி படகு விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது