கொழும்பில் பாரிய போராட்டம்; அருட்தந்தை மாக்கஸ் தெரிவிப்பு
மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது