வயலில் ஆடையின்றி கிடந்த சடலத்தால் பரபரப்பு
கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ரஞ்சன தரங்க திடீரென பதவியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் (Australia) கிழக்கு கடற்கரை பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அரச அதிகாரிகள் தகவல்களை வழங்கும் போது பொறுப்புணர்வுடன், உறுதிப்படுத்தி வழங்க வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.