போதுமான தூக்கம் இல்லையா? உடலுக்கு வரும் கடும் பாதிப்புகள்
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலரும் போதுமான தூக்கமின்றி வாழ்ந்து வருகின்றனர். ஆனால், தினமும் குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது உடலுக்கும் மனதுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தூக்க நேரம் குறைந்தால் முதலில் சோர்வு, கவனக்குறைவு மற்றும் மனஅழுத்தம் அதிகரிக்கும். தொடர்ந்து தூக்கம் குறைவதால் நினைவாற்றல் பாதிப்பு, வேலை திறன் குறைவு மற்றும் கோபம் அதிகரிக்கும் நிலையும் உருவாகலாம். மேலும், உடல் எடை அதிகரிப்பு, diabetes, உயர் இரத்த அழுத்தம் மற்றும் […]
